Avsnitt
-
* போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல் ஆளாக ஓடிய முதல்வர் விஜய்!
* CM ஓடுவது இதுதான் முதல்முறை! - ஆதவ் பேச்சு
* இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?
* போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர்?
* என் பெயர் முதலில் இருக்க வேண்டும் - பெண் அமைச்சர்களுக்குள் சண்டை?
* வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்?
* "இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது" - அமைச்சர் ராஜ்மோகன்
* "அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி
* விசிக-வை விமர்சனம் செய்த வைகோ?
* அரசு பேருந்தில் பயணித்து முதல்வர் விஜய் பதிவுசெய்த வீடியோ!
* மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?
* 'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன?
* திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
* அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி & தங்கமணிக்கு மீண்டும் பதவி?
* அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை
* “ஜூலை 1 முதல் கள நடவடிக்கைகள்”- அண்ணாமலை
* கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா?
* அமோனியா வாயு கசிவு: பலி 13?
* தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ
* மத்திய அமைச்சரவை மாற்றமா?
* வணிக எல்பிஜி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
* பாடபுத்தகத்தில் எமர்ஜென்சி கொண்டு வந்த மத்திய அரசு?
* வெனிசுலாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்?
-
* CM விஜய்க்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
* எதையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது - முத்தரசன்.
* "இனி யாரோடும் கூட்டணி இல்லை.. திமுக தனித்து வெற்றி பெறும் என அறிவிங்க தலைவரே.." -ஆ.ராசா எம்.பி
* `தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்...' - மு.வீரபாண்டியன்
* இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" - பெ.சண்முகம்
* "‘முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்." - திருமாவளவன்.
* முதல்வர் சைகை விவகாரம் - பேரவை தலைவர் விளக்கம் என்ன?
* முதல்வர், சீமான் & வைகோ ஒரே இருக்கையில்?
* 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?
* 'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்
* 300 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்.
* "9 டெண்டர்களில் முறைக்கேடு; விஜய் மட்டும் ஆட்சிக்கு வரவில்லை எனில்.!"-அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி
* முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
* செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!
* எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' - DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்
* 'வரும் திங்கட்கிழமை' - தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?
* 'அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை
* “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் நிமிர்ந்து நின்று ‘நான் பணம் வாங்கவில்லை’ என சொல்லமுடியுமா? - ஆதவ் அர்ஜுனா
* அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்!
* E-Petition System - அமைச்சர் ராஜ் மோகனின் புதிய முயற்சி
* தங்க மோதிரம் திட்டத்துக்கு பதிலாக இதை செய்யலாம் - திருமா
* "இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.." - வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
* அமைச்சர்களிடையே ஒத்துழைப்பு அவசியம்? - மோடி.
-
Saknas det avsnitt?
-
In this episode of IPS Finance, we analyze the sharp correction in gold and silver prices and discuss whether the current decline presents a buying opportunity for investors or if caution is still required. The episode also examines the latest developments surrounding Rajesh Exports and its current market position. Additionally, we explore the impact of major investment announcements by Amazon and what they could mean for investors and market sentiment. A comprehensive and insightful discussion to help investors navigate opportunities in commodities and equities.
-
* சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?
* அலைப்பறை செய்த காரைக்குடி சுயேட்சை கவுன்சிலர்!
* முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக ஜான் ஆரோக்கியசாமி நியமனம்?
* மின் துறை உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்!
* திமுகவை ஆதரிக்கும் ஆந்திர அமைச்சர்... பின்னணி?
* அம்மா உணவகத்தில் தோசையா?
* அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு?
* அடக்குமுறையைக் கையாளும் அரசு! - உதயநிதி காட்டம்
* சிபிஎம் Vs திமுக... தீவிரமடையும் மோதல்?
* தலைமறைவான 229 டாக்டர்கள்... அறப்போர் இயக்கம் பகீர் புகார்!
* முடிவுக்கு வந்த அப்பா - மகன் மோதல்... அன்புமணி கட்டுப்பாட்டுக்கு வந்த பாமக!
* நாட்டை உலுக்கிய புனே கொலை!
* கர்நாடகத்தில் குடும்பத்தை கொன்ற பெண்?
* மதுவில் எலி மருந்து... சத்தீஷ்கரில் சைகோ கில்லர் கொடூரம்!
-
In this episode of IPS Finance, we analyze the Offer for Sale (OFS) of Indian Railway Finance Corporation and discuss whether it presents a big investment opportunity or a potential risk for investors. The episode also examines the sharp 10% crash in South Korea's KOSPI index, highlighting the key lessons Indian investors should learn from global market volatility. Additionally, we explore important takeaways from the growing excitement around a potential SpaceX IPO and what investors should keep in mind before investing in high-profile global companies. A comprehensive discussion to help investors navigate market opportunities and risks with confidence.
-
* சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியது என்ன?
* வெளிநடப்பு செய்த திமுக... உதயநிதி பேசியது என்ன?
* வெட்கம் கெட்ட ஆட்சி... சர்ச்சையைக் கிளப்பிய ஆ.ராசா?
* முதல்வரின் தனிச்செயலாளரான ஜெகதீஷ் பழனிசாமி?
* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... எப்போது தொடங்கி வைக்கிறார் முதல்வர்?
* போக்சோ வழக்கில் காங்கிரஸ் அமைச்சரைக் கைதுசெய்ய வேண்டும்! - பியூஷ் மனுஷ்
* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்!
* பெ.சண்முகத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட முரசொலி!
* மம்தா கையிலிருந்து நழுவுகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?
* லக்னோ, கத்தார் கோர தீ விபத்துகளில் பறிபோன உயிர்கள்!
* பிரிட்டன் பிரதமர் பதவி விலகியது ஏன்?
* வாட்ஸ் அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!
-
In this episode of IPS Finance, we analyze the sharp market decline and uncover what exactly happened after 12 PM that triggered the sudden fall. The discussion also explores whether concerns about an AI bubble are beginning to surface and what it could mean for technology stocks and investors. Additionally, the episode provides a detailed breakdown of the impact of FDI trends, PMI data, the sharp correction in metal stocks, and the latest developments involving Kunal Shah and WhatsApp. A comprehensive analysis to help investors understand today's market movements and stay prepared for future trends.
-
* கிண்டலடித்து முகபாவணை செய்த உறுப்பினர்கள்.. ”இனி இப்படி செய்தால்” ஸ்ட்ரிக்டாக எச்சரித்த சபாநாயகர்.!
* திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து: 7 பேர் பலி; இதுவரை நடந்தது என்ன?
* அம்மோனியா வாயுக் கசிவு - தமிழக அரசு சார்பில் விளக்கம்?
* ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு கோரிக்கை
* சட்டமன்ற சுவாரஸ்யங்கள்!
* "திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட..." - பெ. சண்முகம் கருத்து
* ’தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறல் இல்லை’ - எம்பி., சு.வெங்கடேசன்.
* திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு?
* “முதலமைச்சர் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடினோம்.. இது ஒரு தப்பா?” -காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
* ஸ்கூல்ல சினிமா பாட்டா பள்ளி விழா… விஜய் படம்… வெடித்த பஞ்சாயத்து!
* முதல்வர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!
* இன்று நீட் மறுதேர்வு: 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்; தர்மேந்திர பிரதான் வாழ்த்து!
* நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி - பாலக்கோட்டில் சோகம்.
* பெங்களூரு : நீட் தேர்வு மையத்திற்கு தாமதமாகச் சென்ற சில மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுதனர்.
* சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!
* திடீரென மிரட்டிய ட்ரம்ப்.. வெளிநடப்பு செய்த ஈரான்.. முடங்கிய முதற்கட்ட பேச்சுவார்த்தை!
-
In this episode of IPS Finance, we discuss whether investors should consider buying a stock after a buyback announcement and the key factors to evaluate before making such investment decisions. The episode also explores the latest reclassification by the Association of Mutual Funds in India (AMFI) and analyzes its potential impact on mutual funds, stock prices, and overall market dynamics. A clear and insightful discussion designed to help investors understand important market developments and make informed investment choices.
-
சட்டமன்றத்தில் யாரை கலாய்த்தார்கள் திமுக எம்.எல்.ஏ-கள்?
• கட்டான லைவ்... அமைச்சர் ராஜ்மோகன் சொல்வதென்ன?
• "ரசிக மனப்பான்மையில் இருந்த பதர்களை எல்லாம் பண்பட்ட விதைகளாக மாற்றியிருக்கிறார்" - எம்.எல்.ஏ விஜய் சரவணன்.
• "இந்த பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை!" - அமைச்சர் ராஜ்மோகன்
• சிவசங்கர் பிரஸ் மீட்டில் சொன்னதென்ன?
• 7 எம்.எல்.ஏக்களுக்கு 5 பேருந்துகள்! - MLA ஸ்பெஷல் பஸ் நடைமுறை தேவையா?
• சோபா மாடல்தான்... - அமைச்சர் வன்னிஅரசின் புது விளக்கம்!
• முறிந்தது 60 ஆண்டுகால கூட்டணி... தவெக அணியில் இணைந்த ஐ.யூ.எம்.எல்!
• திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!
• 14 கிரவுண்ட் நில மோசடி புகாரில் தி.மு.க எம்.பி மகன், கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.
• திருவாரூர்: அரசுப்பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி! - வீடியோ வெளியாகி சர்ச்சை
• வகுப்பறையில் தவெகவினர் ரீல்ஸ்.. முதல்வரே ஏற்றுக் கொள்ளமாட்டார் - அண்ணாமலை
• அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி?
• நீட் தேர்வு எழுதும் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!?
* "போராட்டத்திற்கு தட்டு, கரண்டியோடு வாங்க!" - அபிஜீத் திப்கே அழைப்பு.
• குடியரசுத் தலைவருக்கு முதல்வர் விஜய், பிரதமர் மோடி வாழ்த்து!
• நாளை சர்வதேச யோகா தினம்!
• `என்னுடன் போட்டோ எடுக்க கெஞ்சினார்' - ட்ரம்பின் பேச்சால் கொதித்த மெலோனி காட்டமான பதிலடி!
• ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு?
• காசாவில் சராசரியாக நாளுக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் இஸ்ரேல்?
-
In this episode of IPS Finance, we provide a beginner-friendly guide to investing in IPOs, explaining the application process, key factors to evaluate, and common mistakes investors should avoid. The discussion also compares the Railway and Defence sectors, examining their growth prospects, opportunities, and risks to help investors understand which sector may offer better potential. Additionally, we touch upon the impact of the US Dollar on markets and investment decisions. A practical and insightful episode designed to help both new and experienced investors make informed choices.
-
* மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்!
* மறைந்த திரைப் பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம்
* 'மேகதாதுவில் அணை கட்டக் கூடாது!' - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம்?
* சட்டமன்ற ஹைலைட்ஸ்!
* முழு நேரலை..அத்தனையும் உருட்டா சார்? கொதித்தெழுந்த அதிமுக ஐடி விங்
* ”ஜோசப் விஜய் வாழ்க என்று எழுதியிருந்தாலும் அதையும் ஆளுநர் படித்திருப்பார்” - துரைமுருகன்
* ``மேகதாது என் இதயத்திற்கு நெருக்கமானது: முதல்வர் விஜய்யுடன் பேசத் தயார்!"- டி.கே.சிவக்குமார்?
* ஆளுநர் உரை: ``வரவேற்கிறோம்... ஆனால் விளக்கம் வேண்டும்" - சிபிஎம் சந்தேகங்களும் கேள்விகளும்?
* திமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சிபிஎம் சண்முகம்!
* 'சிவப்பு துண்டுடனேயே தவெகவில் பயணிப்பேன்!' - தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்?
* `தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு' - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்?
* ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
* அன்புச் சகோதரர்... ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
* விரைவில் அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம்?
* "நான்தான் Boss" - ஜி7 கூட்டத்தில் கேலி செய்த Trump!; அரங்கத்தில் சிரிப்பலை
* ஈரான் உடனான ஒப்பந்தத்தை விமர்சிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா பதிலடி!
-
In this episode of IPS Finance, we examine the buzz around a potential 50% surge in gold prices and separate market realities from speculation. The discussion also explores where the next big investment opportunity could emerge for investors in the current market environment. Additionally, we cover key announcements from the Reliance Industries AGM, including the latest developments surrounding the much-anticipated Jio Platforms IPO. A concise and insightful breakdown to help investors understand major market themes and identify future opportunities.
-
* தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்... ஆளுநர் உரையில் ஹைலைட்ஸ்!
* பா.ஜ.க - த.வெ.க இடையே மறைமுக உறவு! - உதயநிதி
* அதிகரித்த பாலியல் குற்றங்கள்! - அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி
* சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த அரசின் முடிவை வரவேற்கிறோம்! - செளமியா
* ஆளுநர் உரை மீது 3 நாள்கள் விவாதம்! - சபாநாயகர் அறிவிப்பு
* நேரலை; தேசிய கீதம்... அமைச்சர் ராஜ்மோகன் சொல்வதென்ன?
* மேகதாது அணையைக் கட்டினால், அமைச்சர் பதவி ராஜினாமா! - ராஜேஷ் குமார்
* ஜனநாயக சோஃபா இது! - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி
* முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு... - வனத்துறை அமைச்சரின் அறிவிப்பு?
* ராம்சார் நிலத்தின் மீது கட்டுமானம்... அனுமதியை ரத்து செய்த தவெக அரசு?
* தூத்துக்குடியில் 38,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் நிறுவனம்!
* தி.மு.க-வின் செயல் தலைவராகும் உதயநிதி?
* என் மகன் அடிப்படை உறுப்பினர் மட்டுமே கட்சிப் பொறுப்புக்கு வரமாட்டார்... இபிஎஸ்
* சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை நடத்தும் வேலுமணி?
* பெண்கள் பாதுகாப்பு... நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக போராட்டம்!
* கோவை: நீட் தேர்வால் பறிபோன மாணவியின் உயிர்!
* மேலும் உடையும் உத்தவ் சிவசேனா?
* கையெழுத்தான ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம்!
-
In this episode of IPS Finance, we discuss the positive developments that could turn into a major opportunity for investors in State Bank of India and Life Insurance Corporation of India, and why these stocks are drawing market attention. The episode also analyzes whether crude oil prices have already seen a sufficient correction or if there is still room for further downside. A clear and insightful discussion covering market trends, energy prices, and investment opportunities to help investors stay ahead of the market.
-
* `அது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை' - தங்கம் தென்னரசு விமர்சனம்
* ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் தடையின்மை சான்றிதழ் பெறலாம் - அமைச்சர் ராஜ் மோகன்
* ஒரே ஆள் 50 வருஷமா எம்.பி, எம்.எல்.ஏவா இருக்குறத ஒடைக்கனும்.. அதுக்கு ”We The Leaders” தயார் ஆகனும் - அண்ணாமலை
* மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நோட்டீஸ்!
* என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்”- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
* அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தவெக அரசு தொடர்ச்சியாக கொள்முதல் செய்கிறது- உதயநிதி
* விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு?
* சொத்துகளை கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
* 4 எம்எல்ஏக்கள் பதவி விலகல் - சபாநாயகருக்கு நோட்டீஸ்
* "பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஜி.கே.வாசன் ஆவேசம்
* “பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வர வேண்டுமா?” -நயினார் நாகேந்திரன்
* தீய சக்தி இன்று முதல்வராக இருக்கிறார் - ஹெச்.ராஜா
* திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்த குண்டர் சட்டம்?
* தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்!
* G7 மாநாடு ஹைலைட்ஸ்?
* டெலிகிராம் செயலி தடைக்கு எதிராக வழக்கு?
* "ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" - அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?
* கச்சா எண்ணெய் விலை சரிவு? - பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா?
-
In this episode of IPS Finance, we discuss whether Nifty is gearing up for a move towards the 29,000 mark and the key market signals investors should not ignore. The episode also analyzes why Tata Motors shares came under pressure after a sharp decline in its passenger vehicle business, and what it means for investors going forward. A concise and insightful breakdown of market trends, sector movements, and opportunities to help investors make informed decisions in the stock market.
-
* வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர்!
* எம்.எல்.ஏ-களுக்கு பயிற்சி... தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!
* “அமைதிப் புரட்சி செய்கிறார் முதலமைச்சர் விஜய்” - ஜே.சி.டி.பிரபாகர்
* ரூ.75 ஆயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு?
* ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்... தவெக-வில் இணைவாரா?
* ``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!
* சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - அன்புமணி.
* TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!
* 'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
* "24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன." - உதயநிதி
* ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு?
* திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் அமைச்சர்கள்!
* எம்.எல்.ஏ-கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு?
* முதல்வர் விஜய், செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்குகள்!
* `நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்
* வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்
* லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்
* பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்
* CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!
* இந்தியாவில் வரும் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை... ஏன்?
* "அடுத்ததாக உக்ரைன் போரை முடிப்பதில் முழு கவனம்!" - டொனால்ட் ட்ரம்ப்
-
In this episode of IPS Finance, we discuss the growing interest among Indian investors in a potential SpaceX IPO and the risks and opportunities associated with investing in high-profile global companies. The episode also analyzes the reported ₹95,000 crore support from the US government that could benefit Indian exporters, exploring which industries and companies may gain the most from this development. A clear and insightful discussion to help investors understand global opportunities and their impact on Indian markets.
- Visa fler