Avsnitt
-
* வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர்!
* எம்.எல்.ஏ-களுக்கு பயிற்சி... தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!
* “அமைதிப் புரட்சி செய்கிறார் முதலமைச்சர் விஜய்” - ஜே.சி.டி.பிரபாகர்
* ரூ.75 ஆயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு?
* ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்... தவெக-வில் இணைவாரா?
* ``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!
* சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - அன்புமணி.
* TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!
* 'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
* "24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன." - உதயநிதி
* ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு?
* திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் அமைச்சர்கள்!
* எம்.எல்.ஏ-கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு?
* முதல்வர் விஜய், செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்குகள்!
* `நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்
* வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்
* லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்
* பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்
* CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!
* இந்தியாவில் வரும் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை... ஏன்?
* "அடுத்ததாக உக்ரைன் போரை முடிப்பதில் முழு கவனம்!" - டொனால்ட் ட்ரம்ப்
-
In this episode of IPS Finance, we discuss the growing interest among Indian investors in a potential SpaceX IPO and the risks and opportunities associated with investing in high-profile global companies. The episode also analyzes the reported ₹95,000 crore support from the US government that could benefit Indian exporters, exploring which industries and companies may gain the most from this development. A clear and insightful discussion to help investors understand global opportunities and their impact on Indian markets.
-
Saknas det avsnitt?
-
* "ஈரான் அமைதி ஒப்பந்தத்தோடு லெபனான் தாக்குதலும் நிறுத்தம்" - எங்கு, எப்போது கையெழுத்தாகிறது?
* அதிபர் ட்ரம்ப்-க்கு 80 வயது? - சிபி
* பாதுகாப்பு, வர்த்தக உறவை வழுப்படுத்த உறுதி - பிரான்ஸ் அதிபருடன் மோடி
* இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய DRESS CODE அறிமுகம்.. காலனித்துவ அடையாளங்கள் நீக்கம்
* மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக?
* 100% எத்தனால் (Ethanol) பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அறிவிக்கப்போகிறோம் - நிதின் கட்கரி?
* "பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன?
* தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்?
* "கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி
* “இது வெற்றிக்கான பாதை அல்ல” -எடப்பாடி பழனிசாமிக்கு சி.விஜயபாஸ்கர் எதிர்ப்பு
* "அதிமுக ஜெயித்த 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை." - சி.வி.சண்முகம்
* மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்
* குழந்தை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை?
* 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது?
* ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நேரில் அழைத்து பார்த்த விஜய்
* "முதல்வர் அண்ணன் எடப்பாடி..." த.வெ.க விழாவில் சட்டென சுதாரித்து கொண்ட மரகதம் குமரவேல்!
* மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசினாரா நடிகர் ராகவா லாரன்ஸ்? - சிபி
* முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
* மங்களூருவில் காரை ஓட்டிச்சென்ற விஜய்? ViralVideo
* மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் நெட்டீசன்கள்?
* "இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடத் தயார் ஆகிட்டாங்க..” - பிரகாஷ் ராஜ்
-
In this episode of IPS Finance, we analyze whether easing geopolitical tensions and a sharp fall in crude oil prices could trigger a fresh rally in the stock market. The discussion explores how lower energy prices can benefit the economy, improve investor sentiment, and create new opportunities across sectors. We also examine whether the current momentum can sustain and what investors should watch next in the market. A concise and insightful breakdown to help investors navigate changing market conditions and identify potential opportunities.
-
• "பாஜகவின் Xerox போல செயல்படுகிறார் முதல்வர் விஜய்" - மு.க.ஸ்டாலின்.
• நிரந்தரமாக இருப்பது திகவும்.. திமுகவும்தான்”- திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
• எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம் - எடப்பாடி பழனிசாமி.
• MLA பதவியை ராஜினாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்?
• ’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.
• தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி?
• 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர்.
• கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில்.. 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை! தாய் கைது!
• "70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" - நிர்மல் குமார்.
• மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை!
• இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?
• மொத்தமாக எரிபொருள் வாங்குவோருக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு.
• "திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
• மீனாட்சி நடராஜன் வழக்கு தள்ளுபடி?
• 'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!
• ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம் - ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவிப்பு
• உலகின் முதல் ட்ரில்லியனர் எலான் மஸ்க்?
-
In this episode of the IPS Finance Comment Show, we compare Bonds and Fixed Deposits (FDs) to understand which investment option has the potential to deliver better returns, and the risks and benefits investors should consider before choosing between them. The discussion also explores the rise of future-tech companies in India, highlighting the emerging sectors and new-age businesses that could shape the next generation of investment opportunities. A practical and insightful conversation designed to help investors make informed long-term financial decisions.
-
• ராகவா லாரன்ஸ் அரசியல் என்ட்ரி... என்ன பிளான்?
• நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பேசியது என்ன?
• சூடுபிடிக்கும் மேக்கேதாட்டு அணை விவகாரம்!
• மேட்டுர் அணை திறக்க முடியாத சூழலில் முதல்வர் விஜய் அறிவித்தது என்ன?
• மூகாம்பிகை கோயிலில் முதல்வர்!
• தவெக நிர்வாகிகளின் அடாவடி!
• 234 தொகுதிகளுக்கும் மா.செக்கள்... விஜய்யின் அடுத்த பிளான்?
• சிங்கப்பெண் சிறப்புப் படை உடையில் கூல் சுரேஷ் அட்ராசிட்டி!
• தரம் தாழ்ந்து பேசும் ஆர்.எஸ்.பாரதி!
• சேகர்பாபுவுக்கு எதிராக திமுகவினர் அடுக்கடுக்கான புகார்!
• நீடிக்கும் மின்வெட்டு... விழித்துக்கொள்ளுமா விஜய் அரசு?
• அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஐ பதில்!
• சிம்பொனி இசையால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த லிடியன் நாதஸ்வரம்!
• இல்லத்தரசிகளின் பணிக்கு ஊதிய மதிப்பு! - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?
• ஈரான் - அமெரிக்கா... அமைதி ஒப்பந்தம் எப்போது?
-
In this episode of IPS Finance, we discuss whether easing tensions between United States and Iran could provide fresh momentum to the stock market and what the market’s next major target might be. The episode also analyzes whether the current market uptrend can continue, along with the latest Retail Inflation data and its impact on interest rates, investor sentiment, and future market direction. A clear and insightful breakdown to help investors understand the key factors driving the markets today.
-
• நிதி ஆயோக் கூட்டத்தில் நடந்தது என்ன?
• கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்த முதல்வர் விஜய்!
• பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் பாராட்டு!
• நேருவின் சாதனையை மோடி முறியடிக்கவில்லை! - ப.சிதம்பரம்
• காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் இணைக்க திட்டமா?
• திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிபிஐ?
• அண்ணாமலைக்கு ஆதரவில்லை! - நிதின் நபின்
• இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!
• ஹார்மூஸ் நீரிணையில் ட் ரம்ப் நடத்திய ரகசிய ஆபரேஷன்?
• தொடங்குகிறது உலகக் கோப்பை கால் பந்து போட்டிகள்!
-
In this episode of IPS Finance, we analyze whether rising US inflation could have an impact on the Indian stock market, foreign investments, and overall market sentiment. The discussion also explores why the current market environment is being viewed as favorable for traders, highlighting the opportunities and risks created by increased volatility and market movements. A concise and insightful breakdown to help investors and traders understand the forces shaping the market today.
-
• மறைந்த 'என் இனிய தமிழ் மக்களே'-ன் குரல் - 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்.
• இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன்
• "பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல.. ஆளே போயாச்சு..”- மனவேதனையில் இளையராஜா சொன்ன வார்த்தைகள்.
• இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்? - கவிஞர் வைரமுத்து
• என்னை பிடிக்கும் என் நடிப்பு பிடிக்காதுனு சொல்லுவாரு - ரஜினி
• Bharathiraja: இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி.
* “இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” -முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
• பாலிமர், நியூஸ் தமிழ் 24 x 7 & ஜனம் தமிழ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிளில் நீக்கம்? - சிபி
• 'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' - எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்
• திமுக கள ஆய்வு குழு அறிக்கை சமர்பிப்பு?
• ஒட்டுண்ணி அரசியலுக்கு பெயர் கூட்டணியா? - காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்யும் முரசொலி?
• முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு முடித்து வைப்பு?
• அலிசா அப்துல்லா புகார் - YouTuber முக்தார் கைது?
• பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா?
• டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்
• தமிழகத்துக்கு 1000 கோடி பேரிடர் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு?
• 125 வேலை திட்டம்: மத்திய அரசு ஒதுக்கிய நிதி?
• நேரு சாதனையை முறியடிக்கும் மோடி?
• மோடி அரசின் சாதனைகளை நாடுமுழுக்க சொல்வோம் - நிதின் நபின்
• இன்று பாஜக கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன?
• ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? - காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?
• மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
• பினராயி மகளுக்கு ED சம்மன்?
• TCS ஊழியர்களுக்கு நிகராக AI Agent உருவாக்கப்படும்? - TCS சந்திரசேகரன்.
• ஹோர்முஸ் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்பர் விபத்து?
-
In this episode of IPS Finance, we explore whether the rapid growth of Artificial Intelligence (AI) is creating a golden opportunity for IT stocks and how technology companies could benefit from the next wave of digital transformation. The discussion also examines the rise of AI Agents, whether they can perform tasks comparable to human employees, and what this could mean for the future of the IT industry, jobs, and investor sentiment. A thought-provoking and insightful analysis to help investors understand the opportunities and risks emerging from the AI revolution.
-
* 21 அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுகிறேன் - பிரபாகர்.
* அப்பாவு வெற்றி: இன்பதுரை மேல்முறையீடு
* தமிழகத்தில் ஏன் கள் விற்க அனுமதிக்க கூடாது - நீதிமன்றம்?
* சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இன்று தொடக்கம்!
* முதல்வர் நாளை டெல்லி பயணம்?
* “பெரிய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது." - அன்புமணி ராமதாஸ்.
* ED வழக்கு: ஆதவ் உறவினர் தான் ஜான் பிரிட்டோவா?
* ஆவடியில் ஃபியூஸ் கேரியர்கள் திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை பகிர்ந்த அமைச்சர் நிர்மல்குமார்
* த.வெ.க அலுவலக திறப்பு விழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள்? - சர்ச்சையில் தலைமையாசிரியர்!
* திரித்து செய்தி பரப்பப்படுகிறது! - தங்கம் தென்னரசு?
* ”கூட்டணியில் இல்லையென்றதும் மோசமாக விமர்சிப்பதா? - ஜோதிமணி.
* "அந்த இயக்கங்களுக்கும் நமது இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை"- அண்ணாமலை கொடுத்த அப்டேட் என்ன?
* உஜ்வாலா திட்டத்தில் ஆண்டுதோறும் வழங்கும் சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 4 ஆக குறைந்த ஒன்றிய அரசு
* அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு?
* மறைந்த மகனுக்காக கண்ணீருடன் 'கீர்த்தி சக்ரா' விருதை பெற்றுக்கொண்ட தாய்; கட்டியணைத்து தேற்றிய குடியரசு தலைவர் முர்மு
* போராட்டத்தை விரிவுபடுத்தும் CJP?
* பாஜக கூட்டணிக்கு 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு?
* H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு
* இஸ்ரேல் - ஈரான் மீண்டும் மோதல் - தலையிட்டு தனித்த ட்ரம்ப்
* வடகொரியா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு?
-
In this episode of IPS Finance, we highlight the top stocks that investors should keep on their radar and the key factors to consider before making investment decisions. The discussion also explores the sectors currently attracting the most capital and market attention, explaining where opportunities may be emerging in the current market environment. A concise and insightful breakdown to help investors identify trends, understand sectoral movements, and make informed investment choices.
-
* முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா!
* `மூன்று மாதங்கள்கூட இந்த ஆட்சி நீடிக்காது...' - மு.க.ஸ்டாலின்
* `தவெக அரசின் நாற்காலிக்கு இரண்டு கால்கள்தான்...'' - எடப்பாடி
* பெ.சண்முகம் Vs வீரபாண்டியன்... திமுக கூட்டணி குறித்து சொன்னதென்ன?
* மா.செக்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக திட்டம்?
* `என்னை பத்து தோல்வி பழனிசாமி என்றார்...' - ஸ்டாலுனுக்கு இபிஎஸ் பதிலடி!
* `யார் முதல்வர்..?' - நயினார் நாகேந்திரன் கேள்வி
*மின்வாரிய ஹார்ட் டிஸ்க் வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்!
* கள் விற்பனையை ஏன் அரசு அனுமதிக்ககூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி
* யூடியூபர் மாரிதாஸ் கைது... நயினார், சீமான், தமிழிசை கண்டனம்!
* 23 கட்சிகளுடன் நடந்த இந்தியா கூட்டணி கூட்டம்... திமுக, ஆம் ஆத்மி அப்சென்ட்!
* தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! - அபிஜீத் திப்கே
*பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்..!
* மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ஈரான்!
* ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்! - மத்திய அரசு!
-
• டெல்லி: பரப்பரப்பான ஜந்தர் மந்தர்... CJP போராட்டத்தில் நடந்தது என்ன?
• உலகை பாதித்திருக்கிறது எரிசக்தி நெருக்கடி... என்ன சொல்ல வருகிறார் பிரதமர் மோடி?
* `So What?' - RN Ravi -ன் மகள் ஷாமிக ரவி அதிர்ச்சி பதில்!
• தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
• திமுகவில் இணைந்த்த மாற்றுக்கட்சியினர்?
• காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த முரசொலி!
• சிபிஐ, சிபிஎம் அலுவலகங்களுக்குச் சென்ற பிரவீண் சக்கரவர்த்தி... ஏன்?
• இடதுசாரிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ப.சிதம்பரம்!
• இந்தியா கூட்டணியில் தவெக! - சஞ்சய் ராவத்
• தனி இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்!
ஆர்.எஸ்.எஸ் 2501 அமைப்புதான் அண்ணாமலை இயக்கம்! - பெ.சண்முகம்
• தமிழ்நாட்டின் உணர்வுகளை பிரதிபலித்தால் வரவேற்போம்! - திருமா
• அண்ணாமலையுடன் இணையும் கரு.நாகராஜன்!
• கே.என்.நேரு மீது வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை... கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!
• கே.என்.நேரு மீதான வழக்கு உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை! - திருமா
• செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் நிர்மல் குமார் கேள்வி
• மாமன்னன் படக் காட்சியை வைத்து உதயநிதியை விமர்சித்த ஆதவ்!
• திருச்செந்தூர் கோயில் முறைகேடுகளை விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!
• 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு!
• கும்மிடிப்பூண்டி: மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக் கோரி பெண்கள் போராட்டம்!
-
In this episode of the IPS Finance Comment Show, we discuss the key sectors that investors should consider including in their portfolio and the importance of diversification for long-term wealth creation. The episode also explains when and why investors should book profits in a stock, helping viewers understand the balance between holding quality investments and securing gains at the right time. A practical and insightful discussion designed to help investors build stronger portfolios and make smarter investment decisions.
-
• புதுக்கட்சி தொடங்கும் அண்ணாமலை - பின்னணி என்ன?
• இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய திமுக!
• பிரவீண் சக்கரவர்த்தியின் சர்ச்சை பதிவும்... சிபிஐ, சிபிஎம் எதிர்ப்பும்!
• காயிதே மில்லத் நினைவிடத்தில் மோதிக்கொண்ட திமுக, காங்கிரஸ்?
• விஜய் ரசிகர் மன்றத் தலைவரா காதர் மொய்தீன்? - எம்.எம்.அப்துல்லா கேள்வி
• அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன?
• சாதிவாரிக் கணகெடுப்பு: பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம்!
• ``ஊரெல்லாம் போய் ஓட்டுக் கேட்ட நம்ம... வீட்டுகுள்ள அரசியல்படுத்த விட்டுட்டோம்!'' - உதயநிதி
• உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
• தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர்!
• திருச்செந்தூர் கோயில் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
• குன்னூர்: இந்நாள், முன்னாள் முதல்வர்களின் படத்தை மாட்டிய கவுன்சிலர்கள்!
• பட்டுக்கோட்டை: மனைவியை தாக்கிய கணவர் கைது!
• டி.கே.சிவக்குமார் அமைச்சரவையிலிருந்து 2 நாள்களில் விலகிய மூத்த அமைச்சர்?
• கேரளம்: சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை!
• இனி கோர்ட்டுகளில் ஏ.ஐ பயன்பாடு?
• நாளை இந்தியா வருகிறார் சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே!
- Visa fler