Avsnitt
-
நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan -
உலகம் உங்களை எப்போதும் மறக்காமல் இருக்க இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்!
சேலம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Salem Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
Listen Also 🎧 https://podcasters.spotify.com/pod/show/tamilbayan/episodes/EP-09------Ramadan-Tamil-Bayan-e2hd6td
-
Saknas det avsnitt?
-
பைஅத் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? யார் கொடுக்கலாம்? பைஅத் கொடுப்பவருக்கு இருக்க வேண்டிய 20 தகுதிகள் என்ன?
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
இஸ்லாமும், ஈமானும் பல்வேறு நபிமார்கள், சஹாபாக்கள், இறைநேசர்கள் மூலம் உலகெங்கும் பரவி இன்று முன்மாதிரி மார்க்கமாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அதில் ஈமானை இந்த சமூகத்திற்கு கொடுத்த முக்கியமான நால்வர் பற்றிய தகவல்
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 20 நற்பண்புகள்... வாழ்க்கையை மாற்றும் இந்த பண்புகளை, சுன்னத்தை நாமும் பின்பற்ற இறைவன் வாய்ப்பளிப்பனாக!
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
சங்கைமிகு சான்றோர்களின் 10 தன்மைகள்... உங்கள் வாழ்க்கையில் இந்த தன்மைகள் இருக்கிறதா?
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
நோய் நிவாரணம் முதல், தங்கள் தேவைகள் வரை அனைத்தையும் சாத்தியமாக்க நபி கற்று தந்த திக்ருகள். திக்ரின் மூலம் எப்படி பலனடைவது?
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
துஆவை எப்படி கேட்க வேண்டும்? துஆ உடவே அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்? முழுவிளக்கம்
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
EP: 03 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Bayan
-
இன்றைய காலகட்டத்தில் பலரும் உபதேசங்களை விரும்புவதில்லை, ஆனால், இந்த 5 உபேதசங்களை கண்டிப்பாக கேட்டுவிடுங்கள்!
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
EP: 03 வாழ்நாளில் கண்டிப்பாக கேட்க வேண்டிய 5 உபதேசங்கள் | Ramadan Bayan
-
EP: 02 மலக்குகளின் உதவியை மனிதன் பெறுவது எப்படி?
மறைவான உதவி பெற்ற மாமனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களின் வரலாறு!
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவது எப்படி? யாருக்கெல்லாம் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது?
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
-
ரஜப் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், விளக்கங்கள், ரஜப் மாதத்தின் சிறப்புகள் குறித்த தமிழ் பயான் - Tamil Bayan Rajab Month
-
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள். கெத்தேல் சாகிப் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதை கதை வடிவில் எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கியுள்ளார் . - Jayamohan Story Bava Chelladurai Narration. Kerala Kethel Sahib Mubarak Hotel
-
கஃபர் (كَافُور) பேசுகிறது என்ற தலைப்பில் தமிழ் பயான் - Tamil Bayan
-
மன வேதனையில் இருப்பவரா நீங்கள்? கவலையில் தவறான முடிவின் பக்கம் செல்கிறோம் என எண்ணுகிறீர்களா? இதை அவசியம் கேளுங்கள் - அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் - Abdul Basith Buhari Tamil Bayan
-
தீபாவளி உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பல்வேறு கருத்துவேறுபாடுகள் உடைய பதில்கள் இருக்கின்றன. இதுகுறித்து விளக்கமளிக்கும் சிறிய தமிழ் பயான் - இமாம் முபாரக் மதனி Dr. Mubarak Masood Madani Short Tamil Bayan
-
நபி (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன் இதை செய்வார்கள் - மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான்.
Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan -
ஒடுக்கத்து புதன் (ஸபர் கழிவு) - நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது - மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காசிமி பயான். - The Last Wednesday of Safar Tamil Bayan
-
ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான் - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan Ashura Day
-
அரஃபா நாளில் ஓத வேண்டிய POWER FULL துஆ - Arafah Day Special Dua Tamil
- Visa fler