Avsnitt
-
குறள் 36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.விளக்கம்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #covid #corona #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
-
குறள் 75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.விளக்கம்உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands #kindnesspeaks #kindnessmatters
-
Saknas det avsnitt?
-
Short Story from "Aram" Series by Author Jeyamohan
To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா?
2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன?
3. முக்குணங்களைப் பற்றி பகவான் கீதையில் கூறியுள்ளவை பற்றி விளக்குவீர்களா?
-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
-
குறள் 105உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.விளக்கம்கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #rain #Helpinghands -
குறள் 573பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.விளக்கம்பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands -
குறள் 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.விளக்கம்புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands
-
குறள் 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ்.விளக்கம்போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands
-
Short Story from "Aram" Series
To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா?
2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா?
3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா?
4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது பிரம்மத்தை தியானிப்பதைப் பற்றியும், இறைவனை உருவத்தோடு பக்தி செய்வதைப் பற்றியும் பகவான் கீதையில் சொல்லியுள்ளாரா?
-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham
-
குறள் 673ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.விளக்கம்இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands -
குறள் 20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.விளக்கம்எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #water #Helpinghands
-
குறள் 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமும் சூழ்ந்து செயல்.விளக்கம்எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #aiport #Helpinghands
-
குறள் 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்.விளக்கம்பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
-
பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.
To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #classics #comedy #humour #vaduvoorduraisamyiyengarSend in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா?
2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?
3.அஷ்டாங்க யோகம் சார்ந்த கருத்துகளையும் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
-
குறள் 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.விளக்கம்தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
-
ஒரு மகத்தான மருத்துவர், ஓவியர், திடமான விளையாட்டு வீரர், ஆழ்ந்த சிந்தனையாளரும் கூட. இப்படி பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட போதும் தன் வாழ்வின் பொருள் என்ன என்று தேடும் வெள்ளைக்காரர். தான் வந்த பயன் என்ன என்ற வினாவுக்கு விடை தேடி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் அவர், தன் வாழ்வின் அறம் என்ன என்று உணர்கிறாரா? கேளுங்கள் ஓலைச்சிலுவை.To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
குறள் 571கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.விளக்கம்முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
-
குறள் 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.விளக்கம்ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai
- Visa fler