Avsnitt

  • பாம்புகளின் கிரகிக்கும் திறன் பற்றி இந்த காணொலியில் காணலாம்
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  • 'சிவனேன்னு இரு' என்று பல முறை நம் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் வாக்கியத்துடைய ஆழ்ந்த அர்த்தத்தை இந்த வீடியோவில் சத்குரு கூறுகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  • Saknas det avsnitt?

    Klicka här för att uppdatera flödet manuellt.

  • Sadhguru answers a question on why he built Adiyogi when building a hospital or schools would have been more useful.
    பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  • Sadhguru talks about dealing with the bitter memories of our past.
    பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்வுகள் இன்றும் கூட நம் நினைவில் நிலைத்திருந்து நம்மை கஷ்டப்படுத்துகின்றன. இதற்கு என்ன தீர்வு என்று சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  • பாம்பு பயம் தேவையா? பாம்பு விஷம்.. உள்ளிட்டவற்றை பற்றி சத்குரு விளக்குகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  • Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும், பிரதோஷ நாட்களில் மட்டும் சக்தி ஸ்தலங்களை வலமிருந்து இடமாக வலம் வரவேண்டுமென சொல்லப்படுவது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதையும் வீடியோவில் அறியலாம்!

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • வெண்ணெய் திருடும் குழந்தையாக, கோபியர்கள் கொஞ்சும் கோபாலனாக, புல்லாங்குழல் இசைத்தபடி குறும்பு செய்யும் சிறுவனாகவே சமூகத்தில் பரவலாக கிருஷ்ணனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணன் அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதற்காக என்ன செய்தான் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார். 

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • On this Mathematics Day, Sadhguru talks about the genius of Maths expert Ramanujam and significance of Maths in real life. கணக்கு பாடம் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஆனால் கணிதத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும், கணித மேதை இராமானுஜர் பற்றியும் சத்குரு இந்த காணொளியில் பேசுகிறார்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Sadhguru talks about Pongal festival and he tells us why we celebrate 4 different festivals on 4 days of Pongal. தமிழர் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் ஏன் கொண்டாடுகிறோம்? இதை பற்றிய விரிவான பதிலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • காவேரி கூக்குரல் இயக்கம் பற்றிய சில சந்தேகங்களையும் கேள்விகளையும் சத்குருவின் முன்வைத்து, அதற்கான விளக்கங்களைக் கேட்டு தெளிவுபெற்றார் திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார்! 

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Sadhguru talks about the pain of seeing Tamil Nadu's temples in various levels of neglect and dilapidation, and why it’s time to end an oppressive colonial legacy and free Tamil Nadu temples.11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Temples are the source of spirituality, wellness and the Tamil culture. It is considered as the cradle of a society. But, what is the state of those temples now? This video records the pain and anguish of a community on losing their place of worship to bureaucracy and ignorance. Now is the time to #FreeTNTemples. தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருந்தவை நம் கோவில்கள். இவை மனித நல்வாழ்விற்கான சக்தி மூலமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இசை, நாட்டியம், ஓவியம், இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை உள்ளிட்ட அனைத்தையும் வளர்த்த நம் நாகரீகத்தின் தொட்டிலாய் விளங்கின. இத்துணை சிறப்பம்சம் தாங்கிய நம் கோவில்களின் இன்றைய நிலை என்ன? சித்தர்களும், முனிவர்களும், அரசர்களும், கலைஞர்களும், பக்தர்களும் பேணிக் காத்த நம் கோவில்களின் நிலை என்ன? பெரும்பாலான தமிழக கோவில்களின் நிலையின் முன்னோட்டமாய் இந்த காணொளியை வழங்குகிறோம்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Dr. Ashwin Vijay inconversation with Sadhguru, talks about food, health and fitness and how #SaveSoil impacts all of those. மண் காப்போம் இயக்கத்திற்கான தனது நூறு நாள் பயணத்திற்கிடையே சத்குரு, புகழ் பெற்ற எலும்பியல் மருத்துவரான டாக்டர் அஸ்வினின், மண் பற்றிய, அறிவியல் பூர்வமான, மருத்துவரீதியான கேள்விகளுக்கு, நாம் அறியாத பல விஷயங்களை கூறி விவரிக்கிறார்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and discusses about Save soil movement, asks questions on diverse topics like tamil language, youth, different types of yoga.தமிழ் மொழி, யோகா, விவசாயம், மண் காப்போம் இயக்கம், ஈஷாவில் இளைஞர்கள் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றிய சத்குருவுனான ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடலை கண்டுகளியுங்கள். 

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Santhanam discusses about soil, food and the importance of #SaveSoil movement. மண் காப்போம் இயக்கத்திற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் சத்குருவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை நடிகர் சந்தானம் கேட்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம்.Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Sadhguru Tamil | Elders or Youngsters? Who should listen to whom? Sadhguru explains in this video."பெரியவங்க அப்படின்னா, அவங்க சொல்றது எல்லாத்தையும் நான் கேட்கணுமா?" அப்படின்னு இளவட்டங்கள் நினைக்குறதும்; "இந்த சின்ன பயலுக்கு என்ன தெரியும்"ன்னு வயசானவங்க யோசிக்கிறதும்; இப்படி யாரு சொன்னா யாரு கேட்டுக்கணும்னு நமக்கு இந்த வீடியோவுல சத்குரு சொல்கிறார்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Actress Abirami Venkatachalam questions Sadhguru on Native American Music. அமெரிக்க இசையின் தன்மையை பற்றி நடிகை அபிராமி வெங்கடாச்சலம் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த காணொளியில்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

  • Sadhguru tells us a profound lesson through an emotional story from Nazi Camp during World War II | How to speak without hurting others.இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குருவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம்.